வீடியோ காலில் நிர்வாணமாக பேசும் எம்பி - வைரலாகும் வீடியோ

 
n

வீடியோ காலில் பெண்ணுடன் நிர்வாணமாக நின்று பேசி தனது அந்தரங்கத்தை காட்டுகிறார் ஹிந்துபுரம் எம்பி கோரண்ட்லா மாதவ்.   இந்த வீடியோ வைரலாகி ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்,  அந்த வீடியோவில் தான் அல்ல அது மார்பிங் செய்யப்பட்டிருக்கிறது என்று மறுத்திருக்கிறார்.

y

ஆந்திர மாநிலத்தில் ஒய். எஸ் .ஆர். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ளவர் கோரண்ட்லா மாதவ் .  ஹிந்துபுரம் தொகுதி மக்களவை உறுப்பினரான கோரண்ட்லா மாதவ்,   பெண் ஒருவருடன் வீடியோ காலில் பேசும்போது நிர்வாணமாக பேசும்போது தனது அந்தரங்க பகுதியை காட்டி பேசி இருக்கிறார் . 

இந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  ஆந்திர அரசியலில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிள்ப்பி இருக்கிறது.   இந்த வீடியோ ஒய்.எஸ்.ஆர்.   கட்சி தொண்டர்கள் மத்தியில்  சலசலப்பை உருவாக்கி இருக்கிறது.

bb

 இந்த நிலையில் இன்று இந்துபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த  கோரண்ட்டலா மாதவ்  வீடியோ விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.   தெலுங்கு தேசம் கட்சியினர் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இப்படி  இப்படி செய்திருக்கிறார்கள் என்றார்.  மேலும்,  மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள்.  இது குறித்து நான் எஸ்பி இடம் புகார் செய்திருக்கிறேன் . இந்த வீடியோ தொடர்பாக எந்த விதமான விசாரணைக்கும் நான் தயாராக என்று தெரிவித்திருக்கிறார்.