ரஸ்னா குளிர்பானத்தின் நிறுவனர் காலமானார்

 
r

பிரபல ரஸ்னா குளிர்பானத்தின் நிறுவனர் ஆரீஜ் பிரோஜ்ஷா காம்பாட்டா காலமானார்.   உடல் நல பாதிப்பினால் நீண்ட காலம் நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்தவர்   திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

குஜராத் மாநிலத்தின் ஆகமதாபாத் நகரில் வசித்து வந்த அரீஜ் பிரோஜ்ஷாவுக்கு   பெர்சிஸ்  என்கிற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர் .  

ra

ரஷ்னா குளிர்பான நிறுவனம் 60 நாடுகளில் கிளை பரப்பு இருக்கிறது.   1970 ஆம் ஆண்டுகளில்  ரஸ்னாவை அறிமுகப்படுத்தியவர்  ஆரீஜ் பிரோஜ்ஷா காம்பாட்டா.  நாட்டில் பதினெட்டு லட்சம் சில்லறை கடைகளில் ரஷ்னா தற்போது விற்கப்படுகிறது.   1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் வருட காலகட்டங்களில் மக்களிடையே ரஷ்னா மிகவும் பிரபலம்ஆகி இருநருந்தது.

 ஐந்து ரூபாய் மதிப்புள்ள ரஷ்னாவை வாங்கி 32 கோப்பைகளாக மாற்றிக் கொடுக்க முடியும்.   இதனால் ஒரு கிளாஸ்  15  காசு கொடுக்கிறோம் என்ற அளவில் நிலை இருந்தது.   சுவை,  தரத்திற்காக கடத்த ஆண்டுகளில் பல விருதுகளையும் ரஷ்னா பெற்றிருக்கிறது.

 ரஸ்னாவின் அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பில் சுகாதார கல்வி நலன்,  கல்வி மற்றும் உதவி தொகை உள்ளிட்ட பல சமூக நலத்திட்ட பணிகளும் நடந்து வருகின்றன.