CUET-UG தேர்வு முடிவுகள் வெளியீடு

 
jee exam

 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET-UG நுழைவுத்தேர்வு முடிவை வெளியிட்டது. 
 

exam

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகள் ஒரு சில தனியார் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் யூசி படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET UG தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. மொத்தமாக 13 மொழிகளில் பத்து நகரங்களில் சுமார் 9 லட்சத்து 68,21 பேர் இந்த தேர்வை எதிர் கொண்டனர் இதில் 4,29,228 பெண்களும், 5 லட்சத்து 38 ஆயிரத்து 965 ஆண்களும் இத்தேர்வை எழுதி இருந்தனர். 

tn
ஜூலை மாதத்தில் தொடங்கிய தேர்வானது ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 6 கட்டங்களாக நடைபெற்றது.  இந்த தேர்வு எழுதவும் மாணவர் சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது . கணினி வழியில் மூன்று மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது . ஆங்கிலம் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வை தேசிய தேர்வுகள் முகமே நடத்தி இருந்தது இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.