சிகரெட் பழக்கத்தினால் கொரோனா தாக்குதலை குறைக்கலாம்!

 

சிகரெட்  பழக்கத்தினால் கொரோனா தாக்குதலை குறைக்கலாம்!

கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்த கடந்த ஜூலை மாதத்தில் புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எச்சரித்திருந்தது. புகைப்பதன் மூலமாக வாய்க்கு வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் என்றும், புகையிலை பயன்பாடு நோய்தொற்றுகளின் தீவிரத்தினை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

சிகரெட்  பழக்கத்தினால் கொரோனா தாக்குதலை குறைக்கலாம்!

ஆனால், ஒரு ஆய்வுஅறிக்கையில், புகைப்பதாலும், சைவை உணவு சாப்பிடுவதாலும் கொரோனா வைரஸ் தாக்குவது குறைகிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொரோனா என்பது ஒரு சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்தான் என்றாலும் புகைப்பது அதற்கு பாதுகாப்பானது என்று தெரியவந்திருக்கிறது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்சி கவுன்சில்(சி.எச்.ஐ.ஆர்.) 40 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் புகை பிடிப்பவர்கள், சைவை உணவு சாப்பிடுவோருக்கு கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது.

தன்னுடைய ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபரியு10,427 பேரின் மாதிரிகள் எடுத்து சோதனை செய்ததில், 10,427 பேரில் 1,058 பேருக்கு ஆன்டிபாடிக் இருப்பது தெரியவந்துள்ளது.