விஷவாயு தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு - போலீஸ் எச்சரிக்கை

 
tt

வீடுகளில் இருந்து விஷவாயு வெளியேறிய நிலையில் 2 பெண்கள் பலியாகியுள்ளனர். 

puducherry

புதுச்சேரியில் புதுநகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியான விஷவாயு வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறுவதாக புகார் எழுந்துள்ளது.

death

வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறும், வீட்டில் இருப்பவர்கள் முகக்கவசம் அணியுமாறும் ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறை அறிவித்துள்ளது.  புதுநகரைச் சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.