“தூக்கு போடுறத பாக்கு போடுற மாதிரி பண்ணும் சிறுவர்கள்” -இந்த பையன் தற்கொலை பண்ணிக்கிட்ட அற்ப காரணத்தை பாருங்க .

“தூக்கு போடுறத பாக்கு போடுற மாதிரி பண்ணும் சிறுவர்கள்” -இந்த பையன்  தற்கொலை பண்ணிக்கிட்ட அற்ப காரணத்தை பாருங்க .

ஒரு சிறுவன் தன்னுடைய தாயார் விளையாட பூனைக்குட்டி வாங்கி தராததால் தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

“தூக்கு போடுறத பாக்கு போடுற மாதிரி பண்ணும் சிறுவர்கள்” -இந்த பையன்  தற்கொலை பண்ணிக்கிட்ட அற்ப காரணத்தை பாருங்க .

உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் தந்தை வெளிநாட்டிலிருப்பதால் ஒரு தாயும் 15 வயது சிறுவனும் தனியாக வசித்து வந்தார்களாம்.இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று அந்த சிறுவன் தன்னுடைய தாயிடம் ஒரு பூனைக்குட்டி வேண்டுமென்று கேட்டான் .இந்த ஊரடங்கு நேரத்தில் பள்ளிகள் லீவ் விடப்பட்டுள்ளதால் வீட்டிலிருக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப போர் அடித்தது .இந்த கொரானாவுக்கு பயந்து கூட விளையாட யாரும் வராததால் அவன் பூனைக்குட்டி கேட்டான் .அதற்கு அந்த தாய் இப்போது வேண்டாம் இந்த கொரானா போகட்டும் அப்புறம் வாங்கி தருகிறேன் சென்று கூறியுள்ளார் .
இதனால் அந்த சிறுவன் அறைக்குள் சென்று கதவை தாழ் போட்டுக்கொண்டான் .அவன் இப்படி அடிக்கடி தனியே சென்று ரூமை பூட்டிக்கொள்வதால் அவன் தாயார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை .மறுநாள் காலையில் ஜிம் ட்ரைனர் வந்து அந்த சிறுவனின் அறைக்கதவை திறந்த போது ,அங்கு அவன் தூக்கு போட்டு இறந்துள்ளதது கண்டார் .பிறகு அவர் அவனின் தாயாரை கூப்பிட்டு சொன்னதும் ,மகன் தூக்கில் தொங்குவதை கண்ட அந்த தாய்க்கு இதயமே ஒரு கணம் நின்று விட்டது .பிறகு சிறுவனின் பிணத்தை கைப்பற்றி அடக்கம் செய்தார்கள் .ஒரு பூனை குட்டிக்காக ஒரே மகனை இழந்த அந்த தாயின் கதறல் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது .

“தூக்கு போடுறத பாக்கு போடுற மாதிரி பண்ணும் சிறுவர்கள்” -இந்த பையன்  தற்கொலை பண்ணிக்கிட்ட அற்ப காரணத்தை பாருங்க .