11 வயது மாணவனை நரபலி கொடுத்த பள்ளி நிர்வாகம்! திடுக்கிடும் காரணம்

 
அஃப்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் 11 வயது மாணவனை நரபலி கொடுத்த பள்ளி நிர்வாகத்தின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hathras Horror: 11-Year-Old Boy Strangled to Death As 'Sacrifice' for School's  Prosperity by Owner in Uttar Pradesh; 5 Accused Arrested (See Pics and  Videos) | 📰 LatestLY

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் உள்ள டி.எல் பப்ளிக் பள்ளியி பள்ளியின் வளர்ச்சி மற்றும் புகழுக்காக 2ம் வகுப்பு பயிலும் 11 வயதுடைய மாணவனை, பள்ளி நிர்வாகமே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்.6 ஆம் தேதி முதன்முதலில் குழந்தையை கொல்ல திட்டமிட்டு முயற்சித்துள்ளனர். ஆனால் குழந்தை சத்தம்போட்டதால் விட்டு சென்றனர். மீண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.