கொரோனா வைரஸ் மோசமாக பாதித்துள்ள டாப் 10 நாடுகளில் பட்டியலில் 7வது இடத்தில் இந்தியா …

கொரோனா வைரஸ் மோசமாக பாதித்துள்ள டாப் 10 நாடுகளில் பட்டியலில் 7வது இடத்தில் இந்தியா …

சீனாவில் உருவான தொற்று நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. வேர்ல்டு மீட்டர் என்ற தரவு சேகரிக்கும் அமைப்பின் அறிக்கையின்படி, உலகம் முழுவதுமாக மொத்தம் 213 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒட்டுமொத்த அளவில் 62.57 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்று நோய்க்கு இதுவரை 3.73 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் மோசமாக பாதித்துள்ள டாப் 10 நாடுகளில் பட்டியலில் 7வது இடத்தில் இந்தியா …

கொரோனா வைரஸ் மோசமாக பாதித்துள்ள டாப் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா 7வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்புதான் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியலில் 9 இடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.90 லட்சத்தை தாண்டி விட்டது. மேலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,408ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் மோசமாக பாதித்துள்ள டாப் 10 நாடுகளில் பட்டியலில் 7வது இடத்தில் இந்தியா …

நாடுகள்      வைரஸ் பாதித்தவர்கள்
அமெரிக்கா  18.36 லட்சம்
பிரேசில்        5.14 லட்சம்
ரஷ்யா          4.05 லட்சம்
ஸ்பெயின்     2.86 லட்சம்
இங்கிலாந்து  2.74 லட்சம்
இத்தாலி        2.32 லட்சம்
இந்தியா        1.90 லட்சம்
பிரான்ஸ்      1.88 லட்சம்
பிரான்ஸ்      1.88 லட்சம்
ஜெர்மனி      1.83 லட்சம்
பெரு            1.64 லட்சம்