“ஒரு ரூபாய வச்சி ஓவர் நைட்ல பணக்காரன் ஆகுற ஹீரோ மாதிரி, 5 ரூபாய் இருந்தா நீங்களும் பணக்காரர்தான்” – எப்படியா?இப்படித்தான் படிங்க ..

 

“ஒரு ரூபாய வச்சி ஓவர் நைட்ல பணக்காரன் ஆகுற ஹீரோ மாதிரி,  5 ரூபாய் இருந்தா நீங்களும்  பணக்காரர்தான்” – எப்படியா?இப்படித்தான் படிங்க ..

பழைய பொருட்களை விற்கும் சில வெப்சைட்டுகளிடம் பழைய ஐந்து ரூபாய் கொடுத்தால் நீங்கள் கோடீஸ்வரன் ஆகலாம் .
உங்ககிட்ட பழைய ஐந்து ரூபாய் நோட்டு ,அதுவும் 786 அப்படின்னு எண் முடியற மாதிரி இருக்கணும் .இல்லேன்னா அந்த நோட்டுல பழைய ட்ராக்டர் படமிருக்கணும் .இதல்லாம் இருந்தா உடனே ஈபே அல்லது இந்தியன் ஓல்ட் காயின் அப்படிங்கற வெப்சைட்டுல உங்க பழைய ஐந்து ரூபாய் நோட்டை ஏலம் விட்டு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் .அந்த ஐந்து ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருந்தா அதை அந்த வெப்சைட்டுல பதிவேற்றம் செய்து, உடனே நீங்க ஏலத்துல கலந்துக்கலாம் .ஆனா அந்த வெப்சைட் உண்மையானதுதானான்னு தெரிஞ்சிக்கிட்டு கலந்துக்கோங்க .

“ஒரு ரூபாய வச்சி ஓவர் நைட்ல பணக்காரன் ஆகுற ஹீரோ மாதிரி,  5 ரூபாய் இருந்தா நீங்களும்  பணக்காரர்தான்” – எப்படியா?இப்படித்தான் படிங்க ..

இதே போல முதலில் வரும் 1740 நோட்டுகளுக்கு 3 கோடி ரூபாய் வரை அந்த வெப்சைட்ல
கொடுக்கிறாங்களாம்.இதற்கு முன்பு 400 ஆண்டுகள் பழமையான சிவன் உருவம் பொறித்த சில்வர் காயின் 3.5 லட்சத்துக்கு ஏலம் போனது .மேலும் 1018 ஆண்டுகள் பழமையான மெக்கா மெதினா படம் பொறித்த காயின் 2.5 கோடிக்கு ஏலம் போனது .அதுமட்டுமில்ல ஸ்ரீ வைஷ்னவி தேவி கோயில் பொறித்த நாணயம் 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது .அப்புறமென்ன யோசிக்கிறீங்க! உடனே போய் உங்க பழைய டிரங்கு பெட்டியில் தேடுங்க ,5 ரூபாய் இருந்தா நீங்கதான் அதிர்ஷ்டசாலி .

“ஒரு ரூபாய வச்சி ஓவர் நைட்ல பணக்காரன் ஆகுற ஹீரோ மாதிரி,  5 ரூபாய் இருந்தா நீங்களும்  பணக்காரர்தான்” – எப்படியா?இப்படித்தான் படிங்க ..