மூன்று கேமரா செட்டப் கொண்ட ‘ஹுவாய் என்ஜாய் 20 ப்ரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

மூன்று கேமரா செட்டப் கொண்ட ‘ஹுவாய் என்ஜாய் 20 ப்ரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: மூன்று கேமரா செட்டப் கொண்ட ‘ஹுவாய் என்ஜாய் 20 ப்ரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ‘ஹுவாய் என்ஜாய் 20 ப்ரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். வாட்டர்டிராப் ஸ்டைல் டிஸ்பிளே நாட்ச் இதில் இடம்பிடித்துள்ளது. குறைந்த வெளிச்சத்தில் கூட மென்பொருள் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் மூன்று கேமரா கொண்ட ரியர் கேமரா செட்டப் இதில் உள்ளது. இதன் 6ஜிபி வெர்ஷன் 1999 சீன யுவான் (தோராயமாக ரூ.21,500) எனவும், 8ஜிபி வெர்ஷன் 2299 சீன யுவான் (தோராயமாக ரூ.24,800) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  டார்க் ப்ளூ, கேலக்சி சில்வர், மேஜிக் நைட் பிளாக் ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்கிறது.

‘ஹுவாய் என்ஜாய் 20 ப்ரோ’ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக டுயல் நானோ சிம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 800 பிராசஸர், 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 48 எம்.பி ரியர் கேமரா செட்டப், 16 எம்.பி செல்பி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 22.5வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், சைடு மவுன்ட் விரல்ரேகை சென்சார் மற்றும் இதர கனெக்டிவிட்டி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Most Popular

காங்கிரசின் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை ராகுல், பிரியங்கா காந்தி பின்பற்றுகிறார்கள்.. பினராயி விஜயன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேரள...

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள் 7.08. 2020 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில் எமகண்டம்...

சீன அத்துமீறலை ஒப்புக்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சகம்.. பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்?.. ராகுல் தாக்கு

கடந்த மே மாதம் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தது. இதன் உச்ச கட்டமாக கடந்த ஜூன் 15ம் தேதியன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு...