ஆற்றில் குளிக்கும் போது நீரில் சிக்கி கொண்டால் மீட்பது எப்படி!? பொதுமக்கள் முன்பு ஒத்திகை!

ஆற்றில் குளிக்கும் போது நீரில் சிக்கி கொண்டால் மீட்பது எப்படி!? பொதுமக்கள் முன்பு ஒத்திகை!

மழைகாலம் தொடங்க உள்ள நிலையில் காவிரி ஆற்றில் அதிகளவில் நீர் வர வாய்ப்பு உள்ளது.

ஆற்றில் குளிக்கும் போது நீரில் சிக்கி கொண்டால் மீட்பது எப்படி!? பொதுமக்கள் முன்பு ஒத்திகை!

இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் பேரில் மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் அறிவித்தல் படிவம் மத்திய மண்டலத்தைச் சார்ந்த 95 தீயணைப்பு மீட்புப் பணி பணிகள் நிலையங்களில் எதிர்வரும் வட கிழக்கு பருவ மழை வெள்ள அபாய காலங்களில் எவ்வாறு தற் பாதுகாத்து கொள்வது மற்றும் காவிரியாற்றில் பொதுமக்கள் குளிக்கும் போது நீரில் சிக்கிக் கொண்டால் அவர்களை எவ்வாறு மீட்பது போன்ற நிகழ்வுகளை காவிரி ஆற்றில் இன்று போலி ஒத்திகை பயிற்சி பொதுமக்களின் முன்னிலையில் நடைபெற்றது இந்த செயல்முறை விளக்கம் பொது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது.

ஆற்றில் குளிக்கும் போது நீரில் சிக்கி கொண்டால் மீட்பது எப்படி!? பொதுமக்கள் முன்பு ஒத்திகை!
ஆற்றில் குளிக்கும் போது நீரில் சிக்கி கொண்டால் மீட்பது எப்படி!? பொதுமக்கள் முன்பு ஒத்திகை!

மேலும் ஆற்றில் சிக்கிக் கொண்டவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற ஒத்திகை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.