கொரோனா தடுப்பு மற்று நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு? – முதல்வர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு மற்று நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு? – முதல்வர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நிதியாக எவ்வளவு தொகை வந்திருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று பரவல், இந்தியாவில் மார்ச் மாதத்தில் வெகுவாக பரவியது. இதனால் அம்மாத இறுதியில் இந்தியா முழுவதும் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு மற்று நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு? – முதல்வர் அறிவிப்பு

கொரோனா நோய்த் தொற்று மிகப் பெரும் பேரிடராக உலகையே சூழ்ந்துள்ளது. எனவே, அதை எதிர்கொள்ல நிதி பலமும் தேவை என்பதால் மத்திய, மாநில அரசுகள் நிதி மக்களிடம் நிதி கோரின.

பி.எம். கேர்ஸ் எனும் பெயரில் மத்திய அரசு நிதி வசூல் செய்தது. அதேபோல, தமிழக முதலமைச்சர் பொதுநிவாரண நிதி மூலம் எடப்பாடி பழனிச்சாமியும் நிதி வசூல் செய்தர்கள்.

கொரோனா தடுப்பு மற்று நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு? – முதல்வர் அறிவிப்பு

ஏப்ரல் 7-ம் தேதியன்று தமிழக முதல்வர் இந்த நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார். திரைப்பட நடிகர்கள், பெரும் வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் நிதி வழங்கினர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்காக பல கட்டங்களில் வரப்பெற்ற நிதி 394.14 கோடி ரூபாய் இதுவரை வரப்பெற்றிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.