ஷிவானி மற்றும் ‘ஜித்தன்’ ரமேஷை ஜெயிலுக்குள் அனுப்பும் ஹவுஸ்மேட்ஸ்!

 

ஷிவானி மற்றும் ‘ஜித்தன்’ ரமேஷை ஜெயிலுக்குள் அனுப்பும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் சீசன் 4-ல் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் மத்தியில் நேற்றைய வரவாக அர்ச்சனா வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார். தனக்கே உரிய பாணியில் ஹவுஸ்மேட்ஸை ஜாலியாக கலாய்த்து பின் பங்கமான பட்டங்களை கொடுத்தார். இதில் சிலர் அப்செட்டாக்கினர்.

ஷிவானி மற்றும் ‘ஜித்தன்’ ரமேஷை ஜெயிலுக்குள் அனுப்பும் ஹவுஸ்மேட்ஸ்!

பின்னர் எவிக்ஷன் ப்ரீ பாஸை ஆரி, ரமேஷ் ஆஜித்திடம் இருந்து வாங்கிய விளையாட்டில் நிஷா பலியாடு ஆனதும் நேற்றைய நிகழ்ச்சியில் சுவாரஸ்சியத்தை கொடுத்தது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், இந்த வீட்டில் சுவாரஸ்சியமும், ஈடுபாடும் குறைவா இருக்குற இரண்டு பேரை ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்து சொல்லுங்க என்று பிக் பாஸ் குரல் ஒலிக்கிறது. அதில் ஷிவானி மற்றும் ஜித்தன் ரமேஷ் இருவரையும் தேர்வு செய்து ஹவுஸ் மேட்ஸ் கண்ணாடியால் செய்யப்பட்ட ஜெயிலுக்குள் அனுப்புகின்றனர்.

ஷிவானி மற்றும் ‘ஜித்தன்’ ரமேஷை ஜெயிலுக்குள் அனுப்பும் ஹவுஸ்மேட்ஸ்!

அப்போது பாலா, பாவம் அந்த பொண்ண பிடிச்சு எல்லாத்துலையும் தள்ளி விட்டுடுறாங்க என்று புலம்புகிறார் இப்படியாக முதல் ப்ரோமோ முடிகிறது.