வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தி.மலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.