டெபாசிட்டுகளுக்கான வட்டியை குறைத்த எச்.டி.எப்.சி. வங்கி…

 

டெபாசிட்டுகளுக்கான வட்டியை குறைத்த எச்.டி.எப்.சி. வங்கி…

எச்.டி.எப்.சி. வங்கி பல்வேறு முதிர்வு கால டெபாசிட்டுகளுக்கான வட்டியை 0.50 சதவீதம் வரை குறைத்துள்ளது.

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இந்த காலகட்டத்தில் வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைத்தால் பெரிதும் உதவியாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பில் பலரும் உள்ளனர். இந்த சூழ்நிலையில் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி. பல்வேறு முதிர்வுகால டெபாசிட்டுகளுக்கான வட்டியை 0.50 சதவீதம் வரை குறைத்துள்ளது.

டெபாசிட்டுகளுக்கான வட்டியை குறைத்த எச்.டி.எப்.சி. வங்கி…
வட்டி விகிதம் குறைப்பு

எச்.டி.எப்.சி. வங்கி (ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு) பொதுமக்களுக்கு வழங்கும் சமீபத்திய எப்.டி. வட்டி விகிதங்கள்
7 – 14 days: 2.50%

15 – 29 days: 2.50%

30 – 45 days: 3%

46 – 60 days: 3%

61 – 90 days: 3%

91 days – 6 months: 3.5%

6 months 1 days – < 1 year: 4.4%

டெபாசிட்டுகளுக்கான வட்டியை குறைத்த எச்.டி.எப்.சி. வங்கி…
எச்.டி.எப்.சி. வங்கி

1 Year: 5.10%

1 year 1 day – 2 years: 5.10%

2 years 1 day – 3 years: 5.15%

3 year 1 day- 5 years: 5.30%

5 years 1 day – 10 years: 5.50%

எச்.டி.எப்.சி. வங்கி மூத்த குடிமக்களுக்கு சிறப்பு திட்டத்தின்கீழ் 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புகளுக்கு 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.