கட்டுடலுக்கு ஆசைப்பட்ட பெண் -கத்துக்கொடுக்க வந்த ட்ரைனர் -லிப்ட்டில் செய்த வேலை

 

கட்டுடலுக்கு ஆசைப்பட்ட பெண் -கத்துக்கொடுக்க வந்த ட்ரைனர் -லிப்ட்டில் செய்த வேலை

ஒரு பெண்ணுக்கு உடற் பயிற்சி சொல்லி கொடுத்த ஜிம் ட்ரைனர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததால் கைது செய்யப்பட்டார் .

கட்டுடலுக்கு ஆசைப்பட்ட பெண் -கத்துக்கொடுக்க வந்த ட்ரைனர் -லிப்ட்டில் செய்த வேலை


மகாராஷ்டிராவின் புனேவின் கோந்த்வா பகுதியில் உள்ள ஒரு 19 வயதான பெண் கட்டான உடலமைப்புக்கு ஆசைப்பட்டார் .அங்குள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வரும் அந்த பெண் அங்குள்ள ஒரு ஜிம்மில் பயிற்சிக்கு சென்றார் .அப்போது அவருக்கு, ஒருவர் ஜிம்மில் பயிற்சி கொடுத்தார் .அப்போது அந்த ஜிம் ட்ரைனர் அந்தோணி அந்த பெண்ணின் கட்டுடலை பார்த்து ஆசை கொண்டார் .அதனால் அவர் ட்ரைனிங் கொடுக்கும் சாக்கில் அந்த பெண்ணை பல இடங்களில் தொட்டுள்ளார் .இதனால் அந்த பெண் மிகவும் மன வேதனையடைந்தார் .
இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக இந்த பயிற்சி நடந்து வந்துள்ளது ,இப்போது கொரானா பரவல் காரணமாக அந்த ட்ரைனர் அந்த பெண்ணின் வீட்டு மாடியில் பயிற்சி கொடுத்து வந்தார் .
அப்போது கடந்த மார்ச் 19 அன்று பயிற்சி முடிந்ததும், அந்த பெண் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் உள்ள லிப்ட் அருகே அந்த ட்ரைனர் அந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் .அதன் பிறகு அந்த பெண் அவரிடமிருந்து தப்பி சென்று இந்த விஷயத்தினை தன்னுடைய சகோதரரிடம் கூறினார் .பின்னர் அவரின் சகோதரர் மற்றும் பெற்றோர் அனைவரும் சேர்ந்து அந்த ட்ரைனர் மீது போலீசில் புகார் கொடுத்தார்கள் .போலீசார் அந்த ட்ரைனர் அந்தோணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் .

கட்டுடலுக்கு ஆசைப்பட்ட பெண் -கத்துக்கொடுக்க வந்த ட்ரைனர் -லிப்ட்டில் செய்த வேலை