பா.ஜ.க கலை, கலாச்சார பிரிவு தலைவராக காயத்ரி ரகுராம் நியமனம்! மதுவந்தி, நமீதாவுக்கு செயற்குழு உறுப்பினர் பதவி

 

பா.ஜ.க கலை, கலாச்சார பிரிவு தலைவராக காயத்ரி ரகுராம் நியமனம்! மதுவந்தி, நமீதாவுக்கு செயற்குழு உறுப்பினர் பதவி

தமிழக பா.ஜ.க கலை, கலாச்சார பிரிவு தலைவராக பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார். நடிகைகள் கவுதமி, நமீதா, குட்டி பத்மினி மற்றும் மதுவந்திக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க-வுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து மாநில தலைவர் முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பா.ஜ.க கலை, கலாச்சார பிரிவு தலைவராக காயத்ரி ரகுராம் நியமனம்! மதுவந்தி, நமீதாவுக்கு செயற்குழு உறுப்பினர் பதவிஅதில் தி.மு.க-வில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்த வி.பி.துரைசாமிக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ராகவன், சீனிவாசன், கரு நாகராஜன் உள்ளிட்டோர் மாநில பொதுச் செயலாளர்கள் ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க கலை, கலாச்சார பிரிவு தலைவராக காயத்ரி ரகுராம் நியமனம்! மதுவந்தி, நமீதாவுக்கு செயற்குழு உறுப்பினர் பதவிமாநில கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க கலை, கலாச்சார பிரிவு தலைவராக காயத்ரி ரகுராம் நியமனம்! மதுவந்தி, நமீதாவுக்கு செயற்குழு உறுப்பினர் பதவிதேசிய பொதுக் குழு உறுப்பினர்களாக முன்னாள் காங்கிரஸ் எம்.பி கார்வேந்தன், தினமலர் உரிமையாளர்களுள் ஒருவரான ராமசுப்பு (பாலாஜி), அ.தி.மு.க முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி, குட்டி பத்மினி, நமீதா மற்றும் மதுவந்தி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.