Home விளையாட்டு கிரிக்கெட் ’இவரை உடனே நீக்குங்கள்’ கவாஸ்கர் சொல்வது யாரை?

’இவரை உடனே நீக்குங்கள்’ கவாஸ்கர் சொல்வது யாரை?

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா வென்றாலு, டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.

’இவரை உடனே நீக்குங்கள்’ கவாஸ்கர் சொல்வது யாரை?

முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமாகத் தோற்றது இந்திய அணி. இந்தத் தோல்வியைத் தொடங்கி வைத்த பெருமை ப்ரீத்திவ் ஷாவையே சேரும். ஆமாம். அவர்தான் முதல் இன்னிங்கிஸில் 2 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்டானார். அதுதான் இந்தத் தொடரின் முதல் ஓவர்.

’இவரை உடனே நீக்குங்கள்’ கவாஸ்கர் சொல்வது யாரை?

சரி, முதல் இன்னிங்ஸ்தான் இப்படி ஆயிற்று, அடுத்த இன்னிங்க்ஸில் அசத்துவார் என எதிர்பார்த்தனர். ஆனால், இரண்டாம் இன்னிங்ஸிலும் 4 பந்துகளைச் சந்தித்து 4 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்து அணிக்கு பெரும் அவநம்பிக்கையைக் கொடுத்தார்.

பேட்டிங்கில் மட்டுமல்ல, பீல்டிங்கில் ஏகப்பட்ட கேட்ச்களை தவற விட்டு, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தத் தொடருக்கு முன் ப்ரீத்திவ் ஷாவைச் சேர்க்கச் சொல்லி பல முன்னணி வீரர்களும் மூத்த வீரர்களும் பரிந்துரை செய்தனர்.ஆனால், இவரின் மோசமான ஆட்டம் எல்லோருக்கும் ஏமாற்றத்தையே தந்தது.

’இவரை உடனே நீக்குங்கள்’ கவாஸ்கர் சொல்வது யாரை?

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தலை சிறந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டருமான சுனில் கவாஸ்கர் “ப்ரீத்தீவ் ஷாவின் ஆட்டத் திறன் சரியில்லை. பேட்டிங் ஆடும் முறையிலும் சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் அவரை உடனே நீக்க வேண்டும்” என்பதாகக் கூறியிருக்கிறார்.

விரைவில் தொடங்க இருக்கும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியும் கிடையாது. மோசமான பேட்டிங் ஆர்டரும் இருந்தால் எப்படி வெற்றியை திட்டமிடுமோ இந்திய அணி.

’இவரை உடனே நீக்குங்கள்’ கவாஸ்கர் சொல்வது யாரை?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய சூர்யா வேண்டுகோள்! ஒரே தேர்வு முறைக்கு முடிவுகட்ட அழைப்பு

அரசுப்பள்ளியில் படித்து உயர் கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ’கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்கள் ஒரு விதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற...

“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டார்.

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

தனக்கென்று வாழாத தலைவன், ஏழை எளிய மக்களின் தலைமகன். தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக பரப்பப்படும் வெறுப்பை, கேலிகளை, பொய்களை புன்னகையால் எதிர்கொள்ளும் பண்பாளன் அன்பும்,எளிமையும்,நேர்மையும் அவர் அடையாளம். இந்த...

“வேண்டும்… வேண்டும்… அமைச்சர் பதவி வேண்டும்” – சூறையாடப்பட்ட பாஜக அலுவலகம்… புதுச்சேரியில் பதற்றம்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ்...
- Advertisment -
TopTamilNews