தமிழகம் முழுவதும் இந்த 4 நாட்கள் மட்டும் முழு ஊரடங்கு!

 

தமிழகம் முழுவதும் இந்த 4 நாட்கள் மட்டும் முழு ஊரடங்கு!

 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

  • 5-7-2020, 12-7-2020, 19-7-2020 மற்றும் 26-7-2020 ஆகிய தேதிகளில் எதவிதமான தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அந்தந்த மாவட்டத்துக்குள் இ பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
  • வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும் மற்றும் வெளிமாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும் இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்

தமிழகம் முழுவதும் இந்த 4 நாட்கள் மட்டும் முழு ஊரடங்கு!

  • தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும்.
  • வாடகை மற்றும் டாக்ஸிகளில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பேர் பயணிக்கலாம்
  • ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பேற் பயணிக்கலாம்.
  • அனைத்து தனியார் எஇறுவனங்களும் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
  • வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஹோ ரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.
  • மீன், இறைச்சிக்கடைகள் சமூக இடைவெளியுடன் செயல்பட அனுமதி