முன்னாள் திமுக எம்.எல்.ஏ காலமானார்!

 

முன்னாள் திமுக எம்.எல்.ஏ காலமானார்!

வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ மா.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார்.

நாகை தேவாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம். நாகை தெற்கு மாவட்ட திமுக தலைவராகவும் பதவி வகித்து இவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது.

முன்னாள் திமுக எம்.எல்.ஏ காலமானார்!

இதையடுத்தது மீனாட்சிசுந்தரம் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னாள் திமுக எம்.எல்.ஏ காலமானார்!

மூன்று முறை வேதாரண்யம் எம்எல்ஏவாக இருந்த சுந்தரத்திற்கு திமுக சார்பில் செப்டம்பர் 15 இல் பெரியார் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.