செட்டிநாடு ஸ்பெஷல் :கள்ள வீட்டு அவியல்

 

செட்டிநாடு ஸ்பெஷல் :கள்ள வீட்டு அவியல்

கள்ள வீட்டு அவியல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க

கள்ள வீட்டு அவியல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க. 

தேவையான பொருட்கள்
 
கத்திரிக்காய்- 200 கிராம் 
உருளைக் கிழங்கு -100 கிராம் 
தக்காளி -100 கிராம் 
வெங்காயம் -100 கிராம் 
பூண்டு -4 பல்
பச்சைமிளகாய்-2 
தேங்காய்- ௧/2 மூடி 
சோம்பு- ஒரு டீஸ்பூன் 
மிளகாய் தூள்- 2டீஸ்பூன்
மல்லி தூள்- 2 டீஸ்பூன் என்னை 6 ஸ்பூன் 
உப்பு -தேவையான அளவு

செய்முறை:
 
கத்தரிக்காய் உருளைக்கிழங்கைப் பெரிய துண்டாக நறுக்கவும்.வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு சிறு துண்டுகளாக நறுக்கவும். பின்பு தேங்காய் சோம்பு ஆகியவற்றை நைசாக அரைக்கவும்  
எண்ணெய் காயவைத்து அதில் வெங்காயம்,தக்காளி,பச்சை,மிளகாய்,பூண்டு வதக்கி அதில் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றவும் இத்துடன் மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து அரைத்து மசாலாவை ஊற்றி கொதிக்க வைக்கவும்