ஃபிளிப்கார்ட் நிறுவனம் வழங்கும் பிக் சேவிங்ஸ் டே (Big Savings Day) – ஜூன் 23 முதல் தொடங்குகிறது

 

ஃபிளிப்கார்ட் நிறுவனம் வழங்கும் பிக் சேவிங்ஸ் டே (Big Savings Day) – ஜூன் 23 முதல் தொடங்குகிறது

டெல்லி: ஃபிளிப்கார்ட் நிறுவனம் வழங்கும் ‘பிக் சேவிங்ஸ் டே’ ஜூன் 23 முதல் தொடங்குகிறது.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் வழங்கும் பிக் சேவிங்ஸ் டே (Big Savings Day) சலுகை விலை விற்பனை ஜூன் 23 முதல் தொடங்குகிறது. அந்த விற்பனை ஜூன் 28 வரை நடைபெற உள்ளது. இந்த 6 நாள் சலுகை விற்பனையின் ஒரு பகுதியாக ஸ்மார்ட்போன்கள், மின்னணு உபகரணங்கள், பேஷன் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி விலை அளிக்கப்பட உள்ளது. எச்.டி.எப்.சி வங்கி கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் சலுகை கிடைக்கும்.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் வழங்கும் பிக் சேவிங்ஸ் டே (Big Savings Day) – ஜூன் 23 முதல் தொடங்குகிறது

இந்த சலுகை விற்பனையின்போது விவோ இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.4000 குறைக்கப்பட்டு ரூ.14,990 க்கு விற்கப்பட உள்ளது. அதேபோல விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.16 ஆயிரம் சலுகை அளிக்கப்பட உள்ளது. அதனால் ரூ.23,990-க்கு இந்த ஸ்மார்ட்போன் விற்கப்பட உள்ளது. இதுபோல பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் நுகர்வோர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.