பெற்றோருடன் சண்டை; வீட்டை விட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்!

 

பெற்றோருடன் சண்டை; வீட்டை விட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்!

பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய பெண்ணை ஒரு கும்பல் பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் நிலை இந்த கொரோனா காலகட்டத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அத்துடன் பிழைப்பு தேடி வரும் பெண்கள், கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறும் பெண்களை சிலர் குறி வைத்து பாலியல் தொழிலில் தள்ளி விடுகின்றனர்.

பெற்றோருடன் சண்டை; வீட்டை விட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்!

அந்த வகையில் மதுரை எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் இருந்த 2 பெண்கள் உட்பட 5 பேரை அதிரடியாக கைது செய்தனர் பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜோதி என்பது தெரியவந்தது இவர் சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறி மதுரைக்கு வந்துள்ளார் அப்போது ஒரு கும்பல் கையில் சிக்கி அவர் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்டது அம்பலமானது இதையடுத்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார் அவரை பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெற்றோருடன் சண்டை; வீட்டை விட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்!

மதுரை எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் இருந்த 2 பெண்கள் உட்பட 5 பேரை அதிரடியாக கைது செய்தனர் பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜோதி என்பது தெரியவந்தது இவர் சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறி மதுரைக்கு வந்துள்ளார் அப்போது ஒரு கும்பல் கையில் சிக்கி அவர் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்டது அம்பலமானது இதையடுத்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார் அவரை பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்