4ஜி வோல்டி அழைப்பு வசதி கொண்ட ஃபீச்சர் போன்கள் –நோக்கியா அறிமுகம் !

 

4ஜி வோல்டி அழைப்பு வசதி கொண்ட ஃபீச்சர் போன்கள் –நோக்கியா அறிமுகம் !

215 4ஜி போன் மற்றும் 225 4ஜி ஆகிய இரண்டு போன்களை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

4ஜி வோல்டி அழைப்பு வசதி கொண்ட ஃபீச்சர் போன்கள் –நோக்கியா அறிமுகம் !

இந்த இரண்டு போன்களிலும், 2.4 இன்ச் திரை, 4ஜி வோல்டி மற்றும் வயர்லெஸ் ஃஎப்எம் ரேடியோ, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.0, 1150 எம்ஏஎச் பேட்டரி என சகல வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது. இதில் 225 4ஜி போனில் மட்டும் 0.3 மெகா பிக்சல் கேமரா உள்ளது.

4ஜி வோல்டி அழைப்பு வசதி கொண்ட ஃபீச்சர் போன்கள் –நோக்கியா அறிமுகம் !

இந்த போன்களில் உள்ள பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால், 24 நாட்கள் வரை ஸ்டாண்ட் பை கொண்டது. கருப்பு, நீலம் உள்ளிட்ட 3 வண்ணங்களில் வெளிவந்துள்ளது. இதில், 215 4ஜி 2,949 ரூபாய்க்கும், 225 4ஜி போன் 3,499 ரூபாய்க்கும் அறிமுகமாகி உள்ளது.

4ஜி வோல்டி அழைப்பு வசதி கொண்ட ஃபீச்சர் போன்கள் –நோக்கியா அறிமுகம் !
  • எஸ். முத்துக்குமார்