பிரபல திரைப்பட இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு நேர்ந்த சோகம்!

 

பிரபல திரைப்பட இயக்குநர்  துரை செந்தில்குமாருக்கு நேர்ந்த சோகம்!

பிரபல திரைப்பட இயக்குநர் துரை செந்தில்குமார் தந்தை இன்று காலமானார். அவருக்கு வயது 67.

பிரபல திரைப்பட இயக்குநர்  துரை செந்தில்குமாருக்கு நேர்ந்த சோகம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர் நீச்சல் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் துரை செந்தில்குமார் . இதை தொடர்ந்து காக்கி சட்டை, தனுஷின் கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர்  துரை செந்தில்குமாருக்கு நேர்ந்த சோகம்!

தனது வாழ்வில் பல வெற்றிகளை ருசித்து வந்த துரை செந்தில்குமார் தற்போது மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பை எதிர்கொண்டுள்ளார். ஆம் துரை செந்தில் குமாரின் தந்தை செல்வராஜ் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு இன்று அவரது சொந்த ஊரான கரூரில் நடைபெற இருக்கிறது. இயக்குநர் துரை செந்தில்குமார் தந்தை மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.