ஆபாசத்துறையில் வீராங்கனை : பணத்திற்காக எடுத்த அதிர்ச்சி முடிவு!

 

ஆபாசத்துறையில் வீராங்கனை : பணத்திற்காக எடுத்த அதிர்ச்சி முடிவு!

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த கார் ரேஸ் வீராங்கனை 25 வயதான ரினி கிரேசி. இவர் சூப்பர் கார் ரேஸ் பந்தயங்களில் பங்கெடுத்து வருகிறார். தற்போது கொரோனா காரணமாக கார் ரேஸ் நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் பணம் இல்லாமல் இருந்த ரினி ஆபாச படங்களில் நடித்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்து அதில் களமிறங்கியுள்ளார்.

ஆபாசத்துறையில் வீராங்கனை : பணத்திற்காக எடுத்த அதிர்ச்சி முடிவு!

இதையடுத்து ஒரு சில ஆபாச படங்களில் நடித்த இவர் அந்த வீடியோக்களை தனது இணையதளத்தில் விடீயோக்களை பார்க்க $9 டாலர் கட்டணமாக வசூலிக்கிறார். இதை தொடர்ந்து 5,000 க்கும் மேற்பட்டோர் கிரேசியின் தளத்தில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் ரினி கிரேசி 3 நாட்களில் 34,05,714 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.

ஆபாசத்துறையில் வீராங்கனை : பணத்திற்காக எடுத்த அதிர்ச்சி முடிவு!

இதுகுறித்து கூறியுள்ள அவர், சரியான நேரத்தில் நான் இந்த பணியை கையில் எடுத்துள்ளேன். இதில் நான் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கிறது. அதனால் இன்னும் சில ஆண்டுகள் இதில் ஈடுபட போகிறேன் என்று கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதிக பணம் கிடைப்பதால் ஆபாச பட உலகிற்கு செல்வது மோசமான உதாரணம் என பலரும் இவரை சாடி வருகிறார்கள்.