ஈரோடு- ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு கட்சியினர் அஞ்சலி

 

ஈரோடு- ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு கட்சியினர் அஞ்சலி

ஈரோடு

முன்னாள் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவையொட்டி, ஈரோட்டில் அக்கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு பெரியார் மன்றத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் .

ஈரோடு- ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு கட்சியினர் அஞ்சலி


லோக் ஜனசக்தி கட்சியின் சிறுபான்மை அணி தலைவர் சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.