அம்பேத்கர் சிலை அமைக்க கோரி, அரசியல் கட்சியினருடன் சந்திப்பு

 

அம்பேத்கர் சிலை அமைக்க கோரி, அரசியல் கட்சியினருடன் சந்திப்பு

ஈரோடு

ஈரோட்டில் அம்பேத்கர் சிலை அமைக்க ஆதரவு கோரி, அரசியல் கட்சி நிர்வாகிகளுடன், அம்பேதகர் சிலை அமைப்பு குழுவினர் சந்தித்து பேசினர். இதுதொடர்பாக

அம்பேத்கர் சிலை அமைக்க கோரி, அரசியல் கட்சியினருடன் சந்திப்பு


அந்த குழுவினர், திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி, காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் ராஜன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆதரவு கோரி மனு
அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த குழுவினர்,

அம்பேத்கர் சிலை அமைக்க கோரி, அரசியல் கட்சியினருடன் சந்திப்பு

ஈரோட்டில் தந்தை பெரியார் சிலையின் அருகே அம்பேத்கர் சிலை அமைக்க அரசியல் கட்சியினர் முழு ஆதரவு தெரிவித்ததாகவும், விரைவில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடத்தி, இதுதொடர்பாக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.