பொறியியல் மாணவர் சேர்க்கை : விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான சேர்க்கை கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கியது. வரும் 16ம் நாள் ஆன்லைன் பதிவு காண கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை : விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்று தொடக்கம்!

இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பித்துள்ளனர் என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்

பொறியியல் மாணவர் சேர்க்கை : விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்று தொடக்கம்!
இந்நிலையில் விளையாட்டு பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் தங்கள் சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

பொறியியல் மாணவர் சேர்க்கை : விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்று தொடக்கம்!

வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, செப்டம்பர் 10-ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு துவங்க உள்ளது என பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.