இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு…முழு விவரம் உள்ளே..!

 

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு…முழு விவரம் உள்ளே..!

இந்திய கடற்படையில் 2500 காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு…முழு விவரம் உள்ளே..!

இந்திய கடற்படையில் 10 + 2க்கு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளன. இங்கு
ஏவியேஷன் மெஷினிஸ்ட்ஸ் மேட் , கிரிப்டோலஜிக் தொழில்நுட்ப வல்லுநர்கள், புலனாய்வு நிபுணர்கள்,…
மருத்துவத்துறை சார்ந்த பணிகள், விமான மீட்பு நீச்சல் வீரர்கள் உள்ளிட்ட பணிகள் உள்ளன. இங்கு 2முதல் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.இந்திய கடற்படையில் பெண்கள் ஏடிசி, அப்சர்வர், சட்டம், தளவாடங்கள், கல்வி மற்றும் கடற்படை கட்டமைப்புகளின் கீழ் பணியமர்த்தப்படுகிறார்கள்.

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு…முழு விவரம் உள்ளே..!

நிறுவனம் – இந்திய கடற்படை (Indian Navy)
பதவி – Sailor
காலி பணியிடங்கள் – 2500
கல்வித்தகுதி – 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி
பணியிடம் – இந்தியா முழுவதும்

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு…முழு விவரம் உள்ளே..!

தேர்வு முறை – எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30 ஏப்ரல் 2021
மேலும் விவரங்களுக்கு – www.joinindiannavy.gov.in