“போச்சுடா !இதுலேயும் பொம்பளைங்கதான் முந்திக்கிட்டாங்களாம்” -பெண் அதிபர்கள் நாட்டில் வாலை சுருட்டிக்கொண்டுள்ள கொரானா வைரஸ் .

“போச்சுடா !இதுலேயும்  பொம்பளைங்கதான் முந்திக்கிட்டாங்களாம்” -பெண் அதிபர்கள் நாட்டில் வாலை சுருட்டிக்கொண்டுள்ள கொரானா வைரஸ் .

கொரானா பரவி உலகையே அச்சுறுத்தி வரும் வேலையில் ,அது பரவிய நாடுகளை பற்றியும்,அங்கு சமாளித்த பெண் பிரதமர்களை பற்றியும் ,சமாளிக்க முடியாமல் திணறும் ஆண் அதிபர்களை பற்றிய ஒரு புள்ளி விவரம் வந்துள்ளது.
கொரானாவை சமாளிக்க முடியாமல் திணறும் ஆண் அதிபர்களில் முதலிடம் பிடிப்பவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் .இவரைப்பற்றி நிறைய மீம்ஸ்களும் ,கேலி சித்திரங்களும் வந்து ஊடகத்தினை உலுக்கி வருகினறன .பிரேசில் அதிபர் ஜெர்ல் போர்லசைனரோ கொரானாவை சிறு காய்ச்சல் என்று கிண்டல் செய்து அலட்சியப்படுத்தி பெரும் இழப்புகளை சந்தித்தார்

“போச்சுடா !இதுலேயும்  பொம்பளைங்கதான் முந்திக்கிட்டாங்களாம்” -பெண் அதிபர்கள் நாட்டில் வாலை சுருட்டிக்கொண்டுள்ள கொரானா வைரஸ் .

ஆனால் மிக திறமையாக கொரானாவை ஆண் அதிபர்களை விட பெண் அதிபர்கள் சமாளித்து பாதிப்பை குறைத்துள்ளார்கள் .உலகில் பெண்கள் ஆளுமை செய்யும் 19நாடுகளில் கொரானாவால் ஏற்பட்ட இறப்புகள் மிக குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
உதாரணமாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா தன்னுடைய நாட்டில் கொரானாவை திறமையாக கையாண்டு குறைந்த பட்ச இறப்புகள் மற்றும் பாதிப்புகள் கொண்டு உலக மக்களை ஈர்த்துள்ளார் .,
நார்வே அதிபர் எர்னா தன்னுடைய நாட்டில் வெறும் 264 பேர் இறந்துள்ள நிலையில் கொரானாவை கட்டுப்படுத்தியுள்ளார் ,
நியூஸிலாந்தின் பெண் அதிபர் ஜெசிந்தா தன்னுடைய நாட்டில் வெறும் 22 பேர் மட்டுமே இறந்துள்ள நிலையில் கொரானவை ஒழித்துக்கட்டி உலகில் திறமையாக வைரசை வேரறுத்து காமித்துள்ளார் .பெண்களுக்கு எச்சரிக்கையுணர்வு அதிகம் என்பதால் இப்படி முன்கூட்டியே ஊரடங்கு போட்டு சமாளித்தார்கள் என ஆய்வு கூறுகிறது

“போச்சுடா !இதுலேயும்  பொம்பளைங்கதான் முந்திக்கிட்டாங்களாம்” -பெண் அதிபர்கள் நாட்டில் வாலை சுருட்டிக்கொண்டுள்ள கொரானா வைரஸ் .