“கல்யாணத்தை நிறுத்து ,மாப்ளையை துரத்து “-மின்னல் வேகத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்..

 

“கல்யாணத்தை நிறுத்து ,மாப்ளையை துரத்து “-மின்னல் வேகத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்..

“கல்யாணத்தை நிறுத்து ,மாப்ளையை துரத்து “-மின்னல் வேகத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்..
மும்பையில் டோம்பிவலியின் மன்படா பகுதியில் உள்ள திருமண அரங்கில் நடந்த குழந்தை திருமணத்தினை போலீசார் தடுத்து நிறுத்தி ,அந்த திருமணத்தினை நடத்தி வைத்ததாக ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

“கல்யாணத்தை நிறுத்து ,மாப்ளையை துரத்து “-மின்னல் வேகத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்..இந்த திருமணத்தில் மணப்பெண்ணான மைனர் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் சாங்மர் மாவட்டத்தின் கோபர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிறுமியின் பெற்றோர் காய்கறி விற்பனையாளர்கள் என்பதால் பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியில் இருந்து வருகிறார். 26 வயதான மணமகன் டிரைவராக வேலை செய்கிறார். அவர் தனது பெற்றோருடன் டோம்பிவலி கிழக்கு பகுதியில் உள்ள சாகர்லி கிராமத்தில் தங்கியுள்ளார்.ஜூன் 30 ம் தேதி இப்படி ஒரு குழந்தை திருமணம் நடக்க இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்ததும், போலீசார் தனிப்படையுடன் விரைந்து சென்று திருமணம் நடைபெறும் இடத்தினை தேடினார்கள் .ஆனால் திருமண இடத்தினை கண்டுபிடிக்க முடியாததால் தகவல் கிடைத்த செல் மூலம் கூகுள் மேப்பில் தேடி திருமண இடத்தினை கண்டுபிடித்து சென்று திருமணத்தினை நிறுத்தினார்கள் .

“கல்யாணத்தை நிறுத்து ,மாப்ளையை துரத்து “-மின்னல் வேகத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்..இப்போதைக்கு, சிறுமியை அந்த 26 வயது ட்ரைவர் மாப்பிள்ளையிடமிருந்து பிரித்து, அவரை அவரது பெற்றோருடன் போலீசார் அவர்களின் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்..
இந்த வழக்கில், மணமகன் மற்றும் இரு தரப்பு உறவினர்கள் உட்பட 6 பேர் குழந்தை திருமணச் சட்டம் 2006 இன் பிரிவு 9,10 & 11 ன் கீழ் போலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.