உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சியில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு!

 

உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சியில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு!

உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சியில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சியில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு!

திமுக பிரமுகர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வந்தார். அவருக்கு மேல சிந்தாமணி பகுதியில் திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சியில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு!

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் அப்பகுதியில் திமுக கொடியை ஏற்றினார். அவருடன் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழி மற்றும் இளைஞரணியினர் உடனிருந்தனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சியில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு!

இதன் பின்னர் திருச்சியிலிருந்து திருக்குவளை செல்லும் உதயநிதி அங்கு தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.