ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று!

 

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று!

ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கார்த்திகேயன். இவரது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெரம்பலூரில் உள்ள தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சிகிச்சைக்காக நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.