திருச்சியில் நீட் தேர்வு – போதிய வசதியில்லை என பெற்றோர்கள் புலம்பல்!

திருச்சி மாவட்டத்தில் 22 மையங்களில் 9,500 பேர் தேர்வு எழுதினர். போதிய அடிப்படை வசதிகள் இல்லை என பெற்றோர்கள் புலம்பித்தீர்த்தனர்.

திருச்சியில் நீட் தேர்வு – போதிய வசதியில்லை என பெற்றோர்கள் புலம்பல்!

திருச்சி மாநகரில் 9 மையங்கள், புறநகரில் 13 மையங்கள் என 22 மையங்களில் 9,500 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுனார்கள். திருச்சி மாநகரில் காஜாமலை, கேகே நகர், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், புறநகர் பகுதிகளிலும் 22 மையங்களில் தேர்வு நடைபெறுவதையொட்டி கொரனோ பரவாமல் தடுக்க சமூக இடைவெளியுடன், உடல் வெப்பமானி பரிசோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்படட்டனர்.

திருச்சியில் நீட் தேர்வு – போதிய வசதியில்லை என பெற்றோர்கள் புலம்பல்!
திருச்சியில் நீட் தேர்வு – போதிய வசதியில்லை என பெற்றோர்கள் புலம்பல்!

தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியே இருக்கும் பெற்றோர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என பெற்றோர்கள் புலம்பித்தீர்த்தனர்.