“நீட் தேர்வில் குறைந்த மிதிப்பெண் எடுத்தவர்களுக்கு மீண்டும் பயிற்சி” – செங்கோட்டையன்

“நீட் தேர்வில் குறைந்த மிதிப்பெண் எடுத்தவர்களுக்கு மீண்டும் பயிற்சி” – செங்கோட்டையன்

ஈரோடு

இந்த ஆண்டு நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்
பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள், கூடுதலாக மதிப்பெண் பெறுவதற்கு ஏதுவாக ஆன்லைன் மூலம் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

“நீட் தேர்வில் குறைந்த மிதிப்பெண் எடுத்தவர்களுக்கு மீண்டும் பயிற்சி” – செங்கோட்டையன்

கோபிச்செட்டிப்பாளையம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், இந்த மாணவர்கள், நடப்பு ஆண்டு

“நீட் தேர்வில் குறைந்த மிதிப்பெண் எடுத்தவர்களுக்கு மீண்டும் பயிற்சி” – செங்கோட்டையன்

பிளஸ் 2 படித்துக்கொண்டு, நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் அரசு பள்ளி
மாணவர்களோடு இணைந்து பயிற்சியை பெறுவார்கள் என்று தெரிவித்த அமைச்சர், தற்போது 9 ஆயிரத்து 438 மாணவர்கள், ஆன்லைன் மூலம் பயிற்சி பெற முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.