திண்டுக்கல்- ஊருக்குள் புகுந்த காட்டுமாடுகள் – வைரலாகும் வீடியோ

திண்டுக்கல்- ஊருக்குள் புகுந்த காட்டுமாடுகள் – வைரலாகும் வீடியோ

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் இருக்கும் காட்டுமாடுகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் இரண்டு காட்டுமாடுகள் சண்டையிடும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.