தீயணைப்புத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தர்மபுரியில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாவட்ட தீயணைப்பு கமாண்டோ வீரர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தீயணைப்புத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தீயணைப்புத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தர்மபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சுமார் 40 வீரர்கள் கலந்துகொண்டு கொரோனா பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த பேரணி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, தர்மபுரி 4 ரோடு வழியாக தீயணைப்பு நிலையம் வந்தடைந்தது.