youtubeபார்த்து துப்பாக்கி தயாரித்த நண்பர்கள்! கடலூர் சிறையில் அடைப்பு!

 

youtubeபார்த்து துப்பாக்கி தயாரித்த நண்பர்கள்! கடலூர் சிறையில் அடைப்பு!

குருவி வேட்டையாட யூ டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த நண்பர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

youtubeபார்த்து துப்பாக்கி தயாரித்த நண்பர்கள்! கடலூர் சிறையில் அடைப்பு!

கடலூர் மாவட்டத்தில் குமாரப்பேட்டை ஆறுமுகமும், திருமானிக்குழி சங்கர் ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் யூ டியூப் இணையதளத்தில் துப்பாக்கி செய்வது எப்படி? என்று பார்த்து, அதன்படியே மரக்கட்டையில் செய்துவிட்டனர். இதற்காக இரும்புக்குழாய், துப்பாக்கி விசை போன்றவற்றை கடைகளில் தேடித் தேடித்தேடி வாங்கிவரும்போது இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

youtubeபார்த்து துப்பாக்கி தயாரித்த நண்பர்கள்! கடலூர் சிறையில் அடைப்பு!

போலீசார் இவர்களின் வீட்டுக்குள் திடீரென நுழைந்தபோது, செல்போனில் யூ டியூப் வீடியோவை பார்த்து துப்பாக்கி செய்துகொண்டிருந்த ஆறுமுகமும், சங்கரும் போலீசிடம் சிக்கினர்.

youtubeபார்த்து துப்பாக்கி தயாரித்த நண்பர்கள்! கடலூர் சிறையில் அடைப்பு!

விசாரணையில், குருவி வேட்டைக்காக துப்பாக்கி தயாரித்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து இவர்களை கடலூர் சிறையில் அடைத்தனர் போலீசார்.

youtubeபார்த்து துப்பாக்கி தயாரித்த நண்பர்கள்! கடலூர் சிறையில் அடைப்பு!