சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு வழிபாடு

 

சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு வழிபாடு

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி ராஜ
அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொரோனா

சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு வழிபாடு

கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் ராஜ அலங்காரத்தில் காட்சியருளிய சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு சென்றனர். இந்த
நிகழ்ச்சியின் போது, பக்தர்களுக்கு பிரசாதம் ஏதும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.