திமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற மதிமுக தீர்மானம்

 

திமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற மதிமுக தீர்மானம்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சேர்ப்பு கூட்டம், தெய்வசிகாமணிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி

திமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற மதிமுக தீர்மானம்

தலைமையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் செல்வராகவன், மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் அழகுசுந்தரம், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலில்

திமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற மதிமுக தீர்மானம்

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தீவிரமாக களப்பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும், அனைத்து தொகுதிகளிலும் முழுமையாக வாக்குச்சாவடி உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.