மோடியை ஸ்டாலினுடன் ஒப்பிட்ட எம்.பி தயாநிதி மாறன்!

 

மோடியை ஸ்டாலினுடன் ஒப்பிட்ட எம்.பி தயாநிதி மாறன்!

சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முறை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மோடியை ஸ்டாலினுடன் ஒப்பிட்ட எம்.பி தயாநிதி மாறன்!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், “தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஆளுமை மிகவும் வெளிப்படையாக உள்ளது. கொரோனா தடுப்பு செலவினங்கள், மற்றும் தகவல்கள் உள்ளது உள்ளபடியே மக்களிடம் தெரிவிக்கப்படுகிறது. பி.எம். கேர் நிதி குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக நடந்து கொள்வது எப்போது?” என கேள்வி எழுப்பினார்.