தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம் : எந்த பேருந்து எங்கிருந்து செல்லும் தெரியுமா?

தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம் : எந்த பேருந்து எங்கிருந்து செல்லும் தெரியுமா?

தீபாவளிக்காக சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம் : எந்த பேருந்து எங்கிருந்து செல்லும் தெரியுமா?

இதுகுறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்து மூன்று நாட்களுக்கு 9 ஆயிரத்து 510 பேருந்துகளும் , பிற ஊர்களில் இருந்து 5,547 பெண்களும் என மொத்தம் 14 ஆயிரத்து 757 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம் : எந்த பேருந்து எங்கிருந்து செல்லும் தெரியுமா?

இந்த பேருந்துகளானது 15ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 16,086 பேருந்துகள் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர இயக்கப்படுகிறது. சென்னையில் நாளை முதல் இயங்கும் சிறப்புப் பேருந்துகள், ஐந்து இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம் : எந்த பேருந்து எங்கிருந்து செல்லும் தெரியுமா?

பேருந்துகள் முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் MEPZ பேருந்து நிலையத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து மையத்தில் 1 மையமும் என மொத்தம் 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகளை முன்பதிவு செய்ய www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com, www.busindia.com உள்ளிட்ட இணையதளங்களை அணுகலாம்.