இளைஞரின் பாலியல் பலாத்காரத்தால் ஊளையிட்ட நாய்! வைரலாகும் வீடியோ

மீண்டும் ஒரு சம்பவம் டெல்லியில் நடந்திருக்கிறது. டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஹரிநகரில் உள்ள பூங்காவில் ஒருவர் நாயை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வலைத்தளங்களின் வைரலாகி பலரையும் அதிர வைத்தது. பூங்காவில் நடந்த அந்த சம்பவத்தில் குற்றவாளி யார் என்பது இதுவரை தெரியவில்லை. பலரும் அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் கண்டனம் தெரிவித்து வரும் நிலையிலும் குற்றவாளி இதுவரையிலும், கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பவத்தை அடுத்து டெல்லியில் இன்னொரு பகுதியில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது குறித்த வீடியோவும் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இந்திரபுரி நகர் ஜே ஜே காலனி ராஜேஷ் என்பவர் இந்திரபுரி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் அவர், கடந்த 28ஆம் தேதி அன்று இரவு திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது ஜே ஜே காலனி பி பிளாக் பகுதியில் நாய் ஒன்று ஊளையிடும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் எனக்கு வித்தியாசமாக தெரிந்தது. உடனே சந்தேகம் அடைந்து ஓடிப் போய் பார்த்தபோது என் வீட்டிற்கு அருகே வசிக்கும் சதீஷ் என்பவர் அந்த நாயை பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருந்தார். அந்த சதீஷ் மது போதைக்கு அடிமையான ஒரு என்பது குறிப்பிட்டு இருந்தார்.
மதுபோதையில் தெரு நாய் பாலியல் வன்கொடுமை செய்தது தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து அந்த புகார் உடன் வீடியோ ஆதாரத்தை கொடுத்திருந்தார் . இதை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ் சம்பந்தப்பட்ட சதீஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.