கட்டியவன் சரியில்லேன்னு கள்ள காதலன் கிட்ட போன பெண் -அடுத்து என்னாச்சி தெரியுமா ?

 
murder

கணவர்களிடமிருந்து கள்ள காதலனோடு போன பெண் பலாத்காரம் செய்து ,கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது 

rape
தமிழகத்தின் சென்னை  கேளம்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த  ஷா இன் ஷா என்ற 25வயதான பெண் முதலில் விஜயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்த கணவர்  சில  நாட்களில் இறந்து விட்டதால் அந்த பெண் இரண்டாவதாக  வேறொருவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அந்த இரண்டாவது கணவர், இந்த பெண்ணின்  நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரும் பிரிந்துவிட்டார். அதன் பிறகு இரண்டு கணவர் மூலம் பிறந்த குழந்தைகள் மூலம்   ஷா இன் ஷா தனியாக வசித்தார்

அப்போது, அவருக்கு பாலவாக்கத்தைச் சேர்ந்த விஜய் என்பவருடன் கள்ள காதல்  ஏற்பட்டது. அதன் பிறகு அந்த காதலன் விஜய் திடீரென்று  மர்மமான முறையில் இறந்து விட்டார் .பின்னர் அந்த விஜயின் தம்பி கார்த்திக் என்பவர் அந்த பெண்ணுடன் பழகி வந்தார் .இந்நிலையில் அந்த பெண் ஷா இந்த ஷா சில நாட்களுக்கு முன்பு திடீரென்று பலாத்காரம் செய்யப்பட்டு ,கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார் .இதனால் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து ,இந்த கொலையை செய்த சந்தேகத்தின் பேரில் அவரின் கள்ள காதலன் கார்த்திக்கை தேடி வருகின்றனர் .