"ரெண்டு பொண்டாட்டியையும் ஒரே வீட்டுல வச்சிக்கிட்டு .."அடுத்து நள்ளிரவில் நடந்த கொடூரம்

 
fire accident fire accident

முதல் மனைவியை இரண்டாவது மனைவி மண்ணெண்னை ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்த வாலிபர், நண்பருடன் கைது

தமிழகத்தின் தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரஞ்சிதத்துக்கு குழந்தைகள் இல்லாததால் கிருஷ்னன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி ராணிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். முதல் மனைவி ரஞ்சிதம் பெயரில் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது.
அதனால் அந்த ராணி தன் சக்களத்தி ரஞ்சிதத்திடம் அவரின் ஐந்து ஏக்கர் நிலத்தை தன்  பெயரில் மாற்றி கொடுக்குமாறு கேட்டார் .ஆனால் அந்த ரஞ்சிதம் அதற்கு மறுத்து வந்ததால் இருவர்க்கும் அடிக்கடி குடும்பத்தில் சண்டை வந்து கொண்டேயிருந்தது .இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ,அந்த ரஞ்சிதம் வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த போது ,அந்த ரெண்டாவது மனைவி ராணி ஒரு கெரோசினை கொண்டு வந்து அந்த ரஞ்சிதம் தலையில் கொட்டி தீ வைத்து கொளுத்தினார் .அதனால் அந்த தீயில் எரிந்த அந்த பெண்ணை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்த போது  அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் .இந்த சம்பவம் பற்றி  போலீசுக்கு தகவல் தெரிந்து அந்த ரானியை போலீசார் கைது செய்தனர் .