"டேய் ! என் புள்ளையும் புருஷனும் வரதுக்குள்ள ஊர் எல்லையை தாண்டனும்"-டீனேஜ் வாலிபரோடு ஓடிய பெண்ணால் என்னாச்சி தெரியுமா ?

 
love

கல்லூரி மாணவருடன் 40 வயது பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

gang rape

தமிழகத்தின் கோவையில் உள்ள  பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு கடந்த 22 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். கணவர்  வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் அந்த  பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ள காதலாக மாறியது.இதனால் அந்த இருவரும் அப் பெண்ணின் கனவருக்கு தெரியாமல் தனியாக ஜாலியாக இருந்து வந்தனர் .இந்த விவகாரம் நாளடைவில் அந்த ஊர் மக்களுக்கும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கும் தெரிய வந்தது .இதனால் அந்தக் கணவர் அந்த மாணவியிடம் இந்த  தவறான பழக்கத்தை விட்டு விட்டு குடும்பத்தை கவனிக்குமாறு கூறினார் .ஆனால் அதை கேட்காத அந்த பெண் மீண்டும் மீண்டும்  அந்த காலேஜ் மாணவரோடு ஜாலியாக இருந்தார் .
இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தில் பிரச்சினை அதிகமானதால் அந்த பெண் அந்த காலேஜ் பையனை இழுத்துக்கொண்டு கடந்த வாரம் ஊரை விட்டு ஓடினார் .இதனால் மனமுடைந்த அந்த பெண்ணின் கணவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தார். போலீசார் வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனர்.