"உடற்பயிற்சி செய்த பெண்ணை மிரட்டி உடலுறவு கொண்டு .." அடுத்து ஜிம்முக்குள் நடந்த வன்கொடுமை.

 
gym

 
ஒரு ஜிம்முக்கு வந்த பெண்ணை மூவர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். 

Delhi rape
டெல்லியின் புத்த விஹார் பகுதியில் உள்ள ஒரு ஜிம்முக்கு பல பேர் உடற்பயிற்சி செய்ய வருவார்கள் .அப்போது அந்த ஜிம்முக்கு ஒரு 35 வயதான ஒரு தொழிலதிபர் தினமும் அங்கு வந்து பயிற்சியில் ஈடுபடுவார் .அவரோடு அவரின் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 21 வயதான ஒரு பெண்ணும் தினமும் அங்கு வந்து உடற்பயிற்சி செய்வது வழக்கம் .அப்போது அந்த பெண்ணின் முதலாளி அந்த பெண்ணை அந்த ஜிம்மை சுத்தம்  செய்ய சொன்னார் .
இதனால் அந்த பெண் கடந்த வியாழக்கிழமை அந்த ஜிம்மை சுத்தம் செய்து கொண்டிருந்த போது .அந்த ஜிம்மின் 39 வயதான  முதலாளியும் ,அந்த பெண் வேலை பார்க்கும் நிறுவன முதலாளியும் மற்றும் அங்கு பயிற்சிக்கு வந்த 17 வயதான வாலிபரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர் .அப்போது அந்த பெண்  அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்த போது அவர்கள் அந்த ஜிம் கதவை பூட்டிவிட்டு அந்த பெண்ணை மிரட்டிவிட்டு தப்பியோடி விட்டனர் .பின்னர் அந்த பெண் அங்கிருந்து வெளியே வந்து அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த மூவர் மீதும் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த மூவரையும் தேடி வருகின்றனர்