"நான் வெர்ஜின் இல்லடா.." -முதலிரவில் கூறிய மணமகள் -அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்

 
marriage

"

ஏற்கனவே கல்யாணமான பெண்  அதை மறைத்து ,ஒருவரை திருமணம் செய்து கொண்டு  முதலிரவு முடிந்ததும் தலை மறைவான சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது 

cash

மும்பை மலாடு பகுதியை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் அவரது மன நலம் சரியில்லாத ,மாற்று திறனாளியான 28 வயது மகனுக்கு பெண் தேடினார். ஆனால் அவர் மாற்றுத்திறனாளியாக இருந்ததால் தொழில் அதிபர் மகனுக்கு பெண் கிடைக்கவில்லை. இந்தநிலையில் ஆஷா என்ற பெண் தொழில் அதிபரின் மகளை திருமணம் செய்ய சம்மதித்தார். ஆஷா தான் ஒரு ஆதரவற்றவர் என்றும், தனக்கு மனிஷா என்ற அத்தை மட்டும் இருப்பதாக தொழில் அதிபரிடம் கூறினார்.அதன் பிறகு அந்த பெண்னுக்கு அந்த தொழிலதிபரே நகை பணம் கொடுத்து தன் மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தார் .பின்னர் இருவருக்கும் முதலிரவு நடந்த மறு  நாள் அப்பெண் நகை பணத்துடன் மாயமாகிவிட்டார் .மேலும் அந்த மாப்பிள்ளையிடம் தான் வெர்ஜின் இல்லையென்றும் ஏற்கனவே கல்யாணமாகி தனக்கு குழந்தை இருக்கும் உண்மையையும் கூறியுள்ளார் 

இதுகுறித்து தொழில் அதிபர் மலாடு போலீசில் புகார் அளித்தார். அதில், ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை ஆஷா, மணிஷா மற்றும் தரகர் கம்லேஷ் ஆகியோர் மோசடி செய்ததாக புகாரில் கூறியிருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடி கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.