"நீங்க கெடுக்கிறத ,நான் படம் எடுக்கிறேன் " -தோழியை மயங்க வைத்து ஒரு பெண் செஞ்ச வேலை .

 
gang rape

தோழிக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மயக்கமடைய செய்து ஆண் நண்பர்களுக்கு விருந்து வைத்த பெண் கைது .

Shadowy figure with a knife behind glass,soft focus  rapes stock pictures, royalty-free photos & images


அரியானா மாநிலம் ஜுண்ட் மாவட்டம் ஹர்ஹீ  கிராமத்தை சேர்ந்த 16 வயது பணக்கார சிறுமி அங்குள்ள ஒரு ஸ்கூலில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்  .அந்த மாணவி தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் பெண்ணிடம் தோழியாக பழகினார் .அந்த தோழி அந்த மாணவியிடம் பணம் கறக்க ஒரு திட்டம் போட்டார் .அதன் படி அவரும் அவரின் ஆண் நண்பர்கள் சிலரும் இந்த சதி திட்டத்தில் சேர்ந்தனர் .
அதன்படி அந்த மாணவிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்து மயங்க செய்தார் .பிறகு அவர் மயங்கியதும் ,அந்த ஆண் நண்பர்களுக்கு போன் செய்து ,வர சொன்னார் .பின்னர் மயங்கிய அந்த மாணவியை அந்த இருவரும் பாலியல் பலாத்காரம் செய்தார் .அப்போது அந்த பெண் அந்த காட்சியை வீடியோ எடுத்தார் .பின்னர் அந்த பெண்ணிடம் அந்த வீடியோவை காமித்து,இதை ஊடகத்தில் வெளியிடாமலிருக்க  பணம் கேட்டு மிரட்டினர் .அதனால் பயந்த அந்த பெண் பணமும் கொடுத்தார் .ஆனால் அவர்கள் மீண்டும் பணம் கேட்டதால் அந்த மாணவி அங்குள்ள போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து  அந்த  சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவரையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.